மத்தேயு 25:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதனால், விழிப்புடன் இருங்கள்;+ ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.+ மாற்கு 13:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்+ எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.+ 1 கொரிந்தியர் 16:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 விழிப்புடன் இருங்கள்,+ விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள்,+ தைரியமாக* செயல்படுங்கள்,+ பலமடையுங்கள்.+ 1 பேதுரு 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!+ உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.*+
13 அதனால், விழிப்புடன் இருங்கள்;+ ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.+
33 இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்+ எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.+
13 விழிப்புடன் இருங்கள்,+ விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள்,+ தைரியமாக* செயல்படுங்கள்,+ பலமடையுங்கள்.+
8 தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!+ உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.*+