12 அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+
குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+
பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+
குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+
அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.
கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.