21 அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு* என்று நீ பெயர் வைக்க வேண்டும்;+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்”+ என்று சொன்னார்.
43 அவர்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் அவருடைய பெயரால் பாவ மன்னிப்பு கிடைக்கும்+ என்று எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைப் பற்றிச் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்”+ என்றார்.
9 அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார்.+ மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்.+10 பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும் என்பதற்காகவும்,+