அப்போஸ்தலர் 5:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அனனியா என்ற ஒருவன் தன்னுடைய மனைவி சப்பீராளோடு சேர்ந்து ஒரு நிலத்தை விற்றான். 2 ஆனால், விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டான், இது அவனுடைய மனைவிக்கும் தெரியும்; பின்பு, மீதி பணத்தை மட்டும் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.+
5 அனனியா என்ற ஒருவன் தன்னுடைய மனைவி சப்பீராளோடு சேர்ந்து ஒரு நிலத்தை விற்றான். 2 ஆனால், விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டான், இது அவனுடைய மனைவிக்கும் தெரியும்; பின்பு, மீதி பணத்தை மட்டும் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.+