7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+
8 பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான்.