-
ஏசாயா 40:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 கடவுளை நீங்கள் யாருக்கு ஒப்பிடுவீர்கள்?+
யாருடைய சாயலுக்கு ஒப்பிடுவீர்கள்?+
19 கைத்தொழிலாளி ஒரு சிலையைச் செய்கிறான்.
ஆசாரி அதற்குத் தங்கத் தகடு அடிக்கிறான்.+
வெள்ளிச் சங்கிலிகளைச் செய்கிறான்.
20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+
உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான்.
விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காக
திறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+
-