6 அதன்பின், அந்த மரத்தின் பழம் அவளுடைய கண்களுக்கு மிகவும் நல்ல பழமாகவும், அழகான பழமாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள்.+ பிறகு, தன் கணவனோடு இருந்தபோது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.+