16 நல்ல செய்தியைச் சொல்வதற்கு நான் வெட்கப்படுவதில்லை.+ ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது. முதலில் யூதர்களையும்+ பின்பு கிரேக்கர்களையும்,+ சொல்லப்போனால், விசுவாசம் வைக்கிற எல்லாரையும்,+ மீட்பதற்கு அவர் செய்திருக்கிற ஏற்பாடாக இருக்கிறது.