உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 4:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நமக்கு வரும் உபத்திரவம்* லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.+

  • 1 பேதுரு 4:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் பாடுகளில் உங்களுக்குப் பங்கு கிடைத்திருப்பதை+ நினைத்து எப்போதும் சந்தோஷப்படுங்கள்.+ அப்போது, அவருடைய மகிமை வெளிப்படுகிற வேளையிலும் நீங்கள் சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்