1 தீமோத்தேயு 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இதயத்தோடும் நல்ல மனசாட்சியோடும் வெளிவேஷமில்லாத விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.+ யாக்கோபு 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+ 1 பேதுரு 1:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக் காட்டுகிறீர்கள்;+ அதனால் இப்போது, இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.+
5 இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இதயத்தோடும் நல்ல மனசாட்சியோடும் வெளிவேஷமில்லாத விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.+
17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+
22 நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக் காட்டுகிறீர்கள்;+ அதனால் இப்போது, இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.+