யாக்கோபு 3:9, 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அந்த நாக்கினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை* புகழ்கிறோம்; இருந்தாலும், “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்ட மனிதர்களை+ அதே நாக்கினால் சபிக்கிறோம். 10 புகழ்வதும் சபிப்பதும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதரர்களே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.+
9 அந்த நாக்கினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை* புகழ்கிறோம்; இருந்தாலும், “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்ட மனிதர்களை+ அதே நாக்கினால் சபிக்கிறோம். 10 புகழ்வதும் சபிப்பதும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதரர்களே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.+