1 கொரிந்தியர் 6:19, 20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உங்கள் உடல் கடவுளுடைய சக்தி குடியிருக்கிற+ ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது.+ 20 ஏனென்றால், நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்.+ அதனால், உங்கள் உடலால்+ கடவுளை மகிமைப்படுத்துங்கள்.+
19 உங்கள் உடல் கடவுளுடைய சக்தி குடியிருக்கிற+ ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது.+ 20 ஏனென்றால், நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்.+ அதனால், உங்கள் உடலால்+ கடவுளை மகிமைப்படுத்துங்கள்.+