சங்கீதம் 69:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+ லூக்கா 10:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இருந்தாலும், பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்”+ என்று சொன்னார்.
28 வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+
20 இருந்தாலும், பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்”+ என்று சொன்னார்.