15 குற்றத்தால் வந்த விளைவும் இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒரே மனிதனுடைய குற்றத்தால் நிறைய பேருக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து என்ற ஒரே மனிதன் மூலம் கடவுள் கொடுத்த இலவச அன்பளிப்பாலும் அளவற்ற கருணையாலும்+ நிறைய பேருக்கு ஏராளமான நன்மை கிடைத்தது.+