19 அந்த நம்பிக்கை+ நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது.+20 மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாகியிருக்கிற+ நம் முன்னோடியான இயேசு+ நம் சார்பில் அந்தத் திரைச்சீலைக்குள் போயிருக்கிறார்.
12 வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை+ எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை* வாங்கித் தந்திருக்கிறார்.+