லூக்கா 24:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 கிறிஸ்து தன்னுடைய மகிமையைப் பெறுவதற்காக+ இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது அவசியமாக இருந்ததுதானே?”+ என்று கேட்டார். எபிரெயர் 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும் தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.+
26 கிறிஸ்து தன்னுடைய மகிமையைப் பெறுவதற்காக+ இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது அவசியமாக இருந்ததுதானே?”+ என்று கேட்டார்.