8 ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+
16 அதனால், சாப்பிடுவது குடிப்பது பற்றியோ,+ பண்டிகை நாள், மாதப்பிறப்பு,*+ ஓய்வுநாள்+ ஆகியவற்றை அனுசரிக்காமல் இருப்பது பற்றியோ ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருக்கட்டும்.