ரோமர் 5:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவருடைய மகனின் மரணத்தின் மூலம் அவரோடு சமரசம் செய்யப்பட்டோம்+ என்றால், இப்போது சமரசம் செய்யப்பட்டிருக்கிற நாம் அவருடைய மகனின் வாழ்வின் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?
10 நாம் கடவுளுக்கு எதிரிகளாக இருந்தபோதே அவருடைய மகனின் மரணத்தின் மூலம் அவரோடு சமரசம் செய்யப்பட்டோம்+ என்றால், இப்போது சமரசம் செய்யப்பட்டிருக்கிற நாம் அவருடைய மகனின் வாழ்வின் மூலம் காப்பாற்றப்படுவது அதிக நிச்சயம், இல்லையா?