-
வெளிப்படுத்துதல் 12:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்போது, பரலோகத்தில் ஓர் உரத்த குரல்,
“இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது!+ அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது!+ அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது! நம் கடவுளுக்கு முன்னால் இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம்சாட்டுகிறவன்+ கீழே தள்ளப்பட்டுவிட்டான்! 11 ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும்,+ தாங்கள் சாட்சியாகச் சொன்ன செய்தியாலும்+ அவர்கள் அவனை ஜெயித்தார்கள்.+ சாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையிலும் தங்களுடைய உயிர்மீது ஆசை வைக்கவில்லை.+
-