யோவான் 6:69 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 69 நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்+ என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்” என்று சொன்னார். எபிரெயர் 7:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 இப்படிப்பட்ட தலைமைக் குருதான் நமக்கு ஏற்றவர்; அவர் உண்மையுள்ளவர்,* சூதுவாதில்லாதவர், களங்கமில்லாதவர்,+ பாவிகளைப் போல இல்லாதவர், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.+
69 நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்+ என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்” என்று சொன்னார்.
26 இப்படிப்பட்ட தலைமைக் குருதான் நமக்கு ஏற்றவர்; அவர் உண்மையுள்ளவர்,* சூதுவாதில்லாதவர், களங்கமில்லாதவர்,+ பாவிகளைப் போல இல்லாதவர், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.+