எபிரெயர் 12:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீங்களோ பரலோக சீயோன் மலையையும்,+ உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேமையும்,+ லட்சக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பேரவையையும்,+ வெளிப்படுத்துதல் 21:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+
22 நீங்களோ பரலோக சீயோன் மலையையும்,+ உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேமையும்,+ லட்சக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பேரவையையும்,+
2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+