2 கொரிந்தியர் 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.+ அதனால்தான், கடவுளுக்கு மகிமை சேர்ப்பதற்காக அவர் வழியாக “ஆமென்”*+ என்று சொல்கிறோம்.
20 கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.+ அதனால்தான், கடவுளுக்கு மகிமை சேர்ப்பதற்காக அவர் வழியாக “ஆமென்”*+ என்று சொல்கிறோம்.