வெளிப்படுத்துதல் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்துதல் 20:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.
9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
2 அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.