ஏசாயா 21:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இதோ, பாருங்கள்: குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான். பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான். வெளிப்படுத்துதல் 18:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+
9 இதோ, பாருங்கள்: குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான். பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான்.
21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+