சங்கீதம்
கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம். ஒரு பாடல்.
87 கடவுளுடைய நகரத்தின் அஸ்திவாரம் பரிசுத்த மலைகளில் போடப்பட்டிருக்கிறது.+
3 உண்மைக் கடவுளின் நகரமே,
உன்னைப் பற்றி அருமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.+ (சேலா)
இதோ, பெலிஸ்தியாவையும் தீருவையும் கூஷையும்* சேர்ந்தவர்களைப் பற்றி,
“இவர்கள் சீயோனில் பிறந்தார்கள்” என்று சொல்லப்படும்.
5 சீயோனைப் பற்றி, “இன்னார் இன்னார் இங்கே பிறந்தார்கள்” என்று சொல்லப்படும்.
உன்னதமான கடவுள் சீயோனை உறுதியாக நிலைநிறுத்துவார்.
6 மக்களுடைய பெயர்களைப் பதிவு செய்யும்போது,
“இவர்கள் சீயோனில் பிறந்தார்கள்” என்று யெகோவா அறிவிப்பார். (சேலா)
7 “எல்லா ஆசீர்வாதங்களும் சீயோனிலிருந்துதான் வருகின்றன”*+ என்று