8 அதற்கு அவர்கள், “நாங்கள் இரண்டு பேரும் கனவு கண்டோம். ஆனால், அதற்கு அர்த்தம் சொல்ல யாரும் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது யோசேப்பு, “கடவுளால் மட்டும்தானே கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்?+ நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார்.