5 பல காலத்துக்கு முன்னால் கடவுளுடைய வார்த்தையால் வானமும் பூமியும் உண்டாயின என்பதையும், பூமி தண்ணீரிலிருந்து மேலே எழும்பித் தண்ணீருக்கு நடுவில் உறுதியாக நின்றது+ என்பதையும், 6 அவற்றினால் அப்போது இருந்த உலகம் பெரிய வெள்ளத்தால் அழிந்தது+ என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.