ஆதியாகமம் 11:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார்.
9 அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார்.