22 பின்பு, கடவுளாகிய யெகோவா இப்படிச் சொன்னார்: “இதோ, நன்மை தீமையைத் தெரிந்துகொள்வதில்* மனிதன் நம்மைப் போல ஆகிவிட்டான்.+ இப்போது அவன் வாழ்வுக்கான மரத்தின் பழத்தையும்+ பறித்துச் சாப்பிட்டு என்றென்றும் வாழாதபடி,—”
24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.