14 அதன்பின், அபிமெலேக்கு ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தார், அவருடைய மனைவி சாராளையும் அவரிடமே ஒப்படைத்தார். 15 அப்போது அபிமெலேக்கு அவரிடம், “என்னுடைய தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ குடியிருக்கலாம்” என்றும் சொன்னார்.