யோசுவா 14:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது.+ (அர்பா என்பவன் ஏனாக்கியர்களில் மிகவும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.) தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+
15 எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது.+ (அர்பா என்பவன் ஏனாக்கியர்களில் மிகவும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.) தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+