ஆதியாகமம் 26:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அவருடைய அப்பா ஆபிரகாம் நிறைய கிணறுகளை வெட்டியிருந்தார். ஆனால், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியர்கள் அவற்றை மூடிவிட்டார்கள்.+ அந்தக் கிணறுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டி, தன்னுடைய அப்பா வைத்திருந்த பெயர்களையே அவற்றுக்கு வைத்தார்.+
18 அவருடைய அப்பா ஆபிரகாம் நிறைய கிணறுகளை வெட்டியிருந்தார். ஆனால், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியர்கள் அவற்றை மூடிவிட்டார்கள்.+ அந்தக் கிணறுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டி, தன்னுடைய அப்பா வைத்திருந்த பெயர்களையே அவற்றுக்கு வைத்தார்.+