ஆதியாகமம் 17:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இனி நீ ஆபிராம்* என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம்* என்று அழைக்கப்படுவாய். ஏனென்றால், நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன். ஆதியாகமம் 46:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர். ஆதியாகமம் 46:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யாக்கோபின் மனைவி ராகேல் பெற்றெடுத்த மகன்கள்: யோசேப்பு,+ பென்யமீன்.+ 1 நாளாகமம் 2:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 இஸ்ரவேலின்+ மகன்கள்: ரூபன்,+ சிமியோன்,+ லேவி,+ யூதா,+ இசக்கார்,+ செபுலோன்,+ 2 தாண்,+ யோசேப்பு,+ பென்யமீன்,+ நப்தலி,+ காத்,+ ஆசேர்.+
5 இனி நீ ஆபிராம்* என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம்* என்று அழைக்கப்படுவாய். ஏனென்றால், நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன்.
15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.
2 இஸ்ரவேலின்+ மகன்கள்: ரூபன்,+ சிமியோன்,+ லேவி,+ யூதா,+ இசக்கார்,+ செபுலோன்,+ 2 தாண்,+ யோசேப்பு,+ பென்யமீன்,+ நப்தலி,+ காத்,+ ஆசேர்.+