ஆதியாகமம் 47:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதற்கு யாக்கோபு, “எனக்கு 130 வயதாகிறது. இத்தனை வருஷங்களாக என் முன்னோர்களைப் போலவே நாடோடியாக* வாழ்ந்துவருகிறேன்.+ அவர்களைப் போல நான் நிறைய காலம் வாழாவிட்டாலும், வாழ்ந்த இந்தக் கொஞ்சக் காலத்திலேயே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்”+ என்றார்.
9 அதற்கு யாக்கோபு, “எனக்கு 130 வயதாகிறது. இத்தனை வருஷங்களாக என் முன்னோர்களைப் போலவே நாடோடியாக* வாழ்ந்துவருகிறேன்.+ அவர்களைப் போல நான் நிறைய காலம் வாழாவிட்டாலும், வாழ்ந்த இந்தக் கொஞ்சக் காலத்திலேயே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்”+ என்றார்.