யாத்திராகமம் 26:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 திரைச்சீலைக்கு வெளிப்பக்கம் மேஜையை வைக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில், மேஜைக்கு எதிரில் குத்துவிளக்கை வைக்க வேண்டும்.+ மேஜையை வடக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.
35 திரைச்சீலைக்கு வெளிப்பக்கம் மேஜையை வைக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில், மேஜைக்கு எதிரில் குத்துவிளக்கை வைக்க வேண்டும்.+ மேஜையை வடக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.