லேவியராகமம் 8:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பின்பு, மோசே அபிஷேகத் தைலத்தை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்+ அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார். எண்ணாகமம் 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 வழிபாட்டுக் கூடாரத்தை மோசே அமைத்து முடித்ததும்,+ அதே நாளில் அந்தக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் பலிபீடத்தையும் எல்லா பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து+ புனிதப்படுத்தினார்.+ அப்படி அபிஷேகம் செய்து புனிதப்படுத்திய பின்பு,+
10 பின்பு, மோசே அபிஷேகத் தைலத்தை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்+ அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார்.
7 வழிபாட்டுக் கூடாரத்தை மோசே அமைத்து முடித்ததும்,+ அதே நாளில் அந்தக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் பலிபீடத்தையும் எல்லா பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து+ புனிதப்படுத்தினார்.+ அப்படி அபிஷேகம் செய்து புனிதப்படுத்திய பின்பு,+