21 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+
31 மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். பார்வோனையும் அவனுடைய ஊழியர்களையும் ஜனங்களையும்விட்டு அந்தக் கொடிய ஈக்கள் போய்விட்டன. ஒன்றுவிடாமல் எல்லாமே போய்விட்டன. 32 ஆனாலும், பார்வோனுடைய இதயம் மறுபடியும் இறுகிப்போனது, இஸ்ரவேல் ஜனங்களை அவன் அனுப்பவில்லை.
17 எகிப்தியர்களுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன். அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அப்போது, பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மற்ற எல்லா படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+