2 அதனால் அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தை பற்றிப் பேசுவதற்காக பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.+