ஆதியாகமம் 3:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார். சங்கீதம் 99:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 99 யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும். கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.
24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.
99 யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும். கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.