15 தையல் வேலைப்பாடு செய்கிறவரை வைத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய்ய வேண்டும்.+ ஏபோத்தைப் போலவே இதையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.+
39பரிசுத்த இடத்தின் வேலைக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல்+ ஆகியவற்றால் அவர்கள் உடைகளை நன்றாக நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஆரோனுக்காகப் பரிசுத்த அங்கிகளைத் தயாரித்தார்கள்.+