18 நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி, எந்தக் குறையும் இல்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை அவன் கொண்டுவர வேண்டும். குற்ற நிவாரண பலியாக அதை குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ அவன் தெரியாத்தனமாகச் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.