யாத்திராகமம் 29:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தலைப்பாகையை அவன் தலையில் வை. அதன்மேல் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தைக் கட்டிவிடு.*+ யாத்திராகமம் 39:27, 28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆரோனுக்காகவும் அவருடைய மகன்களுக்காகவும் உயர்தர நாரிழையால் நெய்யப்பட்ட அங்கிகளையும்,+ 28 தலைப்பாகையையும்,+ அலங்கரிக்கப்பட்ட முண்டாசையும்+ செய்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழையால் அரைக் கால்சட்டைகளையும்+ செய்தார்கள்.
27 ஆரோனுக்காகவும் அவருடைய மகன்களுக்காகவும் உயர்தர நாரிழையால் நெய்யப்பட்ட அங்கிகளையும்,+ 28 தலைப்பாகையையும்,+ அலங்கரிக்கப்பட்ட முண்டாசையும்+ செய்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழையால் அரைக் கால்சட்டைகளையும்+ செய்தார்கள்.