லேவியராகமம் 16:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆரோன் மகா பரிசுத்த அறைக்குள் வருவதற்கு முன்பு, பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையையும்+ தகன பலியாக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும்+ செலுத்த வேண்டும். லேவியராகமம் 16:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பாவப் பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் தகன பலிக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.+
3 ஆரோன் மகா பரிசுத்த அறைக்குள் வருவதற்கு முன்பு, பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையையும்+ தகன பலியாக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும்+ செலுத்த வேண்டும்.
5 பாவப் பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் தகன பலிக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.+