லேவியராகமம் 20:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு அல்லது அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. ஏனென்றால், அது இரத்த சொந்தத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும்.+ அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
19 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு அல்லது அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. ஏனென்றால், அது இரத்த சொந்தத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும்.+ அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.