லேவியராகமம் 21:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ லேவியராகமம் 21:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+
21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+
5 குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+