லேவியராகமம் 18:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 உங்களுடைய பிள்ளைகளில் யாரையும் மோளேகு தெய்வத்துக்கு அர்ப்பணித்து,*+ உங்கள் கடவுளாகிய என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா. உபாகமம் 18:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+
21 உங்களுடைய பிள்ளைகளில் யாரையும் மோளேகு தெய்வத்துக்கு அர்ப்பணித்து,*+ உங்கள் கடவுளாகிய என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா.
10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+