38 அது ஆரோனின் நெற்றிமேல் இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கிற பரிசுத்தமான காணிக்கைகளின் விஷயத்தில் யாராவது பாவம் செய்தால், அதற்கு ஆரோன் பொறுப்பேற்க வேண்டும்.+ ஜனங்களை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஆரோன் எப்போதும் தன் நெற்றியில் அந்தத் தகட்டைக் கட்டியிருக்க வேண்டும்.