-
உபாகமம் 19:11-13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனால், ஒருவன் இன்னொருவன்மேல் இருக்கிற பகையினால்,+ பதுங்கியிருந்து அவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு, இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போனால், 12 அவனுடைய நகரத்துப் பெரியோர்கள்* அவனை அங்கிருந்து வரவழைத்து, பழிவாங்குபவனின் கையில் ஒப்படைக்க வேண்டும், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 13 அவனுக்காக நீங்கள் பரிதாபப்படக் கூடாது. அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை* இஸ்ரவேலிலிருந்து நீக்க வேண்டும்.+ அப்போதுதான் நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
-