-
லேவியராகமம் 25:50பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
50 அவன் தன்னை விற்றதுமுதல் விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் கணக்குப் போட வேண்டும்.+ தன்னை விற்ற தொகையைக் கணக்குப் போட்டு, மீதமுள்ள வருஷங்களுக்கான விலையைக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+ அவன் வேலை செய்த நாட்களுக்கான கூலியை, ஒரு கூலியாளுக்குக் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிட வேண்டும்.+
-