15 அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். 16 ஏதாவது வழக்கு இருந்தால், அதை என்னிடம் கொண்டுவருவார்கள். நான் விசாரணை செய்து, உண்மைக் கடவுளுடைய தீர்மானங்களையும் சட்டங்களையும் அவர்களுக்குச் சொல்வேன்”+ என்றார்.